MainAppScr

 

எமது படைப்புகள் அனைத்தும் மிக எளியோர்களாலும் பயன்படும் முறையயில் அமைக்கப்பட்டது. இவைகளை உபயோகிப்பதற்கு மிக சிறிய அளவு கணினியை பயன்படுத்த தெரிந்தால் போதுமானது.

 

New icon

புதிய "கம்பன் செயலி அச்சு குறி மாற்று" மென்பொருளை இப்போது வெளியிட்டுள்ளோம்.

TN99-ல் பறிந்துரைத்த "TAM / TAB" குறியிலிருந்து ஒன்றியல் குறிக்கு மாற்றவும், KWP3.03 கோப்புகளை RTF வடிவூட்டலுக்கு மாற்றவும் இதை வெளியிட்டுள்ளோம். பல வருடங்களாக எமது நுகர்வோர் உபயோகித்து வரும் KWP 3.03 செயலியை தற்சமயம் உலவி வரும் MSWORD போன்ற செயலிக்கு மாற்ற இப்பயன்பாடு உதவியாக இருக்கும். கோப்புகளை "*.RTF" மற்றும் "*_UC.RTF" என இருவகையாக பிரித்து பதிவு செய்வதன் மூலம் அரசாங்கம் பறிந்துரைத்த அச்சுக்குறியும், ஒன்றியல் அச்சு குறியும் தனிதனியாக பதிக்கப்படுகின்றன. பல வசதிகள் கொண்ட இந்த மென்பொருள், பழைய செயலியில், உருவாக்கப்ப பட்ட கோப்புகளை எளிமையாக ஒன்றியல் குறிக்கு மாற்ற உதவியாக இருக்கும். இதை உபயோகிப்பதன் மூலம் பழைய கோப்புகளை மாற்றி அடுத்த தலைமுறைக்கு தயாராகுங்கள். முக்கியமாக இதை உபயோகிப்பதற்கு KWP 3.03 உங்கள் கணினியில் பதிவு செய்திருக்கத் தேவையில்லை! விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

 

கம்பன் ஒன்றியல் அச்சு குறி மாற்று மென்பொருளை வெளியிட்டுள்ளோம். 

TN99-ல் பறிந்துரைத்த "TAM / TAB" குறியிலிருந்து ஒன்றியல் குறிக்கு மாற்றவும், இதை தவிர, "TSC", "ஆதவின்" குறியை ஒன்றியல் குறிக்கு மாற்றவும், இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளோம். முதன் முதலாக, கன்னடத்தில் பயன்படுத்தப் பட்ட அச்சுருவான "ஸ்ரீலிபி" மற்றும் "நூடி" ஆகிய இரு உருக்களையும் ஒன்றியல் குறிக்கு மாற்றும் தன்மையும் இதில் அமைத்துள்ளோம். பல வசதிகள் கொண்ட இந்த மென்பொருள், பழைய செயலியிலும், அச்சுருக்களிலும் உருவாக்கப்ப பட்ட கோப்புகளை எளிமையாக ஒன்றியல் குறிக்கு மாற்ற இதை பயன்படுத்தவும். இதை உபயோகிப்பதன் மூலம் பழைய கோப்புகளை மாற்றி அடுத்த தலைமுறைக்கு தயாராகுங்கள். விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

 

கம்பன் இலகு படைப்பு எண்: 4.0, கட்டமைப்பு: 320 இப்போது வெளியிட்டுள்ளோம். 

ஒன்றியல் குறியயை பயன்படுத்துவதற்காகவும், மற்றைய மொழிகளை உபயோகப்படுத்த வசதியாகவும், கம்பன் மென்னியம் கம்பன் இலகுவை வெளியிட்டுள்ளது. இது மைக்ரோ ஸாஃப்டின் விண்டோஸ் 8, 8.1 மற்றும் 10 -ல் உபயோகிக்க வசதியாக வெளியிட்டுள்ளோம். இதை சோதனை செய்வதற்காக இலவசமாக தரவு இறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

சோதனை செய்த பின் உங்களுக்கு பிடித்திருந்தால் இதனுடைய உரிமை லைசென்ஸை வாங்கலாம். எமது அங்காடியில் விற்கபடும் இந்த உரிமை லைசென்ஸைப் பெற்றால், மேலும் சில ஒன்றியல் குறி உருக்களையும், அளவற்ற பக்கங்களை கோப்புகளில் பதிக்கவும் பயன்படுத்தவும் முடியும்.

 

கம்பன் மென்னியம் செயலி - KWP 3.03

KWP 3.03-ஐ இப்போது வெளியிட்டுள்ளோம். இதை KWP பதிப்பு எண்: 3.01 மற்றும் பதிப்பு எண்: 3.02 வாங்கியவர்கள், இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த பதிப்பில் ஒலிப்பியல் விசைப்பலகையை சேர்த்துள்ளோம். இதை வைத்திருப்பவர்கள் உபயோகிப்பதற்கு ஆதரவு தேவைப்பட்டால், எமது இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்ய இங்கே சொடுக்கவும். .

KWP 3.03 விண்டோஸின் தற்போதைய இயக்க அமைப்பின் வெளியீட்டான Microsoft Windows 10 -லும் செயல்படும்.

 

எமது முக்கிய படைப்புக்கள்: