ஸ்ரீ விஷ்னு ஸஹஸ்ரநாமம்

vishnu270x405
பீஷ்மர் அம்பு படுக்கையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, கடைசி ஆசையாக, விஷ்னுவின் 1008 திருநாமங்களை கேட்டு உயிர்நீத்தார்.  தினம் பாராயனம் செய்தால் வரும் துனபங்களை எதிர் கொள்வது எளியதாகும். ...Read more
Free
5 5 1 Product


Downloads vs
  • Description
  • Comment
  • Post a comment

பீஷ்மர் அம்பு படுக்கையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, கடைசி ஆசையாக, விஷ்னுவின் 1008 திருநாமங்களை கேட்டு உயிர்நீத்தார்.  தினம் பாராயனம் செய்தால் வரும் துனபங்களை எதிர் கொள்வது எளியதாகும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ||

யஸ்ய த்விரத வக்த்ரா த்யா பாரிஷ்த்யா: பரச்சதம் |
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே ||

List of the comments:
No comments have been posted yet.
Vote:

Give your advice about this item:

Username:
E-mail: