கம்பன் மென்னியம், ஆஸ்த்திரேலியா

கம்பன் மென்னியம் 1994-ம் ஆண்டிலிருந்து தமிழுக்காக சேவை செய்துவருகிறது. நாங்கள் தான் முதன்முதலாக தமிழ் அச்சுருவையும், தமிழ் செயலியையும் அறிமுகப்படுத்தினோம். மேலும் தமிழ் நாடு அரசு பரிந்துரைத்த அச்சுரு மற்றும் தட்டச்சு தரத்திற்கும் முன்வகுத்தோம். மேலும் பரிந்துரைக்கப்பட்ட தரத்திற்கு ஏற்றவாறு அச்சுருவையும், செயிலியையும் அறிமுகப்படுத்தினோம். இன்றும் எமது அச்சுருவை தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை மற்றும் மலேசியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, என்பதில் பெருமையடைகிறோம். எம்முடைய நுகர்வோர்கள் எண்ணிக்கை அதிகம் மட்டுமின்றி, உலகெங்கிலும் பரவியுள்ளார்கள் என்பது திண்ணம்.

எமது படைப்புகள் அனைத்தும் மிக எளியோர்களாலும் பயன்படும் முறையயில் அமைக்கப்பட்டது. இவைகளை உபயோகிப்பதற்கு மிக சிறிய அளவு கணினியை பயன்படுத்த தெரிந்தால் போதுமானது.

இவ்வருடம் 15-வது வயதை நோக்கி எமது மென்னியம் வெற்றி நடை போடுகிறது. உங்கள் ஆதரவே இதற்கு காரணமாகும். இதையொட்டி பல படைப்புகளை இலவசமாக அளிக்கிறோம். மேலும் பல படைப்புகள் தயாரிக்க எத்தனித்துள்ளோம். எம்மிடம் பதிவு செய்வதன் மூலம், எமது புதிய வெளியீடுகளை உங்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும். 

எமது வலைதலத்தில் பவணி வரும் முன் எமது சட்டரீதியான கொள்கைகளை நீங்கள் அறிந்துக் கொள்ளவும். கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை படித்து புரிந்துக்கொள்ளவும். நாங்கள் எவ்வித ஆதரவும் நேரடியாகவோ, தொலப்பேசி மூலமாகவோ தர இயலாது. இவ்வலைத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு படிவம் மூலமாகவே எம்மை அனுக முடியும். எம்மிடமிருந்து பதில் வர குறைந்தபட்சம் 2 அலுவலக நாட்களாவது ஆகும். 

  1. Our Terms and Conditions - விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
  2. Our Privacy Policy - எம்முடைய தனியுரிமை கொள்கைகள்
  3. Delivery Information -  விநியோக முறைகள்
  4. Support Policy - ஆதரவு கொள்கைகள்
  5. How to access purchased products - வாங்கின மென்னியம் மற்றும் படைப்புகளை தரவிறக்கம் செய்யும் முறை.

For Corporate and Businesses if you are in need of Fonts, Font Developments, Website consultation or IT Consultancy, please contact us. Our first consultancy is always free and our services are very economical.

புதிய வெளியீடுகள்

AUD12.00 each
Add to cart

கம்பன் செயலி அச்சுகுறிமாற்று

TN99-ல் பறிந்துரைத்த "TAM / TAB" குறியிலிருந்து ஒன்றியல் குறிக்கு மாற்றவும், KWP3.03 கோப்புகளை RTF வடிவூட்டலுக்கு மாற்றவும் இதை வெளியிட்டுள்ளோம். பல வருடங்களாக எமது நுகர்வோர்

AUD12.00 each
Add to cart

கம்பன் ஒன்றியல் அச்சு குறி மாற்று

TN99-ல் பறிந்துரைத்த "TAM / TAB" குறியிலிருந்து ஒன்றியல் குறிக்கு மாற்றவும், இதை தவிர, "TSC", "ஆதவின்" குறியை ஒன்றியல் குறிக்கு மாற்றவும், இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளோம்.

AUD6.00 each
Add to cart

கம்பன் ஒன்றியல் குறி உரு

கம்பன் ஒன்றியல் குறி உருவின் முக்கிய தன்மைகள்:

  • ஒன்றியல்குறியில் குறிப்பிட்டுள்ள அனைத்து உருக்களும் - சமஸ்கிருத உருக்களும் உள்ளடங்கியது.