எமது படைப்புக்கள் அனைத்தும் அறிந்துக் கொள்ள வலப்பக்க பட்டியலை கவனிக்கவும்.

Kamban Logo

கம்பன் மென்னியத்தில் எளிமையே நாங்கள் நம்புகிறோம். எமது படைப்புக்கள் யாவையும் எளிமையாக உபயோகிக்கலாம். எமது நுகர்வோர் கணினியாளர்கள் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம். உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டிகளையும் கவனமாக பரிசிலித்து அவைகளை எமது படைப்புகளில் அமைக்கிறோம்.

இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்

கம்பன் ஒன்றியல் குறி உருவின் முக்கிய தன்மைகள்:

  • ஒன்றியல்குறியில் குறிப்பிட்டுள்ள அனைத்து உருக்களும் - சமஸ்கிருத உருக்களும் உள்ளடங்கியது.
  • பிரத்தியேக எழுத்தான "ஓம்" உள்ளடங்கியது
  • தமிழ் எண்கள், தமிழ் குறியீடுகள், நாள், மாத, வருட குறியீடுகள் மற்றும் தமிழின் பிரத்யேக எண்களான 100, 1000 குறிக்கும் குறியீடுகள்.
  • இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள ரூபாய் குறியீடு.
  • முழுக்க முழுக்க பதித்து வெளியிடும் வசதி
  • Linux மற்றும் Apple Mac OS-லிம் பயன்படுத்தும் தன்மை.
  • Postscript தரமும் e-book-ற்கான தரமும் உள்ளடங்கியது.
  • நான்கு வகை விசைபலகை அமைப்பு- கம்பன், DOE, TN99, மற்றும் தட்டச்சு.
  • விண்டோஸ் இயக்க அமைப்பிற்கு உள்ளீட்டு வசதியும், Linux மற்றும் Apple Mac OS-ற்கு Zip வடிவமும் கொண்டது.
  • எமது உருக்களின் தன்மையை Font Sample File-ல் pdf வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தரவு இறக்கம் செய்து காணவும்.

மறக்காமல் தரவுஇறக்கம் பக்கத்திற்கு சென்று அங்குள்ள அச்சுருக்களை இறக்கிக்கொள்ளவும்.