எம்முடைய படைப்புகளைப் பற்றி அறிய கீழே அல்லது வலப்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள வளைப்பக்க இணைப்பை சொடுக்கவும்

கம்பன் செயலி அச்சு குறி மாற்று: KWP 3.03 - கம்பன் செயலியின் - கோப்புகளை RTF மற்றும் அச்சுருக்களை ஒன்றியல்குறிக்கு (Unicode) மாற்றவும் உதவும் மென்பொருள். எளிய முறையில் மாற்றும் திறன் கொண்டது. இதை உபயோகிப்பதற்கு KWP 3.03 உங்கள் கணினியில் பதிவு செய்திருக்கத் தேவையில்லை.

ஒன்றியல்குறி மாற்று: எளிய முறையில் TN99 பரிந்துரைத்த TAM / TAB மற்றும் TSC / ஆதவின் அச்சுகுறிகளை ஒன்றியல் குறிகளுக்கு மாற்றும் திறன்

கம்பன் இலகு: மொத்தம் 7 மொழிகளை உட்கொண்ட - ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் - முழுக்க முழுக்க ஒன்றியல்குறி (Unicode) உபயோகிப்பதற்கு வசதியான இலகுவான செயலி

கம்பன் செயலி 3.03: அச்சியந்திரத்தில் படைப்பதற்கு ஆதரவாக, பத்திரிக்கை வெளியீடு செய்யும் அளவிற்கு அமைக்கும் வசதிக்ககொண்ட தமிழ் செயலி

விசைப்பலகை: அனைத்து விண்டோஸ் அப்ளிகேஷனில் உபயோகிக்கும் தன்மை கொண்டு கம்பன் விசைப்பலகை மற்றும் ஒன்றியல்குறி தரம் 5.1 -க்கு பயன்படுமாறு வடிவமைக்கப்பட்ட தமிழ் அச்சுருக்கள்.

ஒன்றியல்குறி எழுத்துருக்கள்: இந்தி, கன்னடம், மலையாளம், சிங்களம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளை கொண்ட அக்ஷர் எழுத்துரு மற்றும் தமிழ் மொழிக்கான 10 ஒன்றியல்குறி எழுத்துருக்களின் தொகுப்பு

Kamban Logo

கம்பன் மென்னியத்தில் எளிமையே நாங்கள் நம்புகிறோம். எமது படைப்புக்கள் யாவையும் எளிமையாக உபயோகிக்கலாம். எமது நுகர்வோர் கணினியாளர்கள் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம். உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டிகளையும் கவனமாக பரிசிலித்து அவைகளை எமது படைப்புகளில் அமைக்கிறோம்.