எமது படைப்புக்கள் அனைத்தும் அறிந்துக் கொள்ள வலப்பக்க பட்டியலை கவனிக்கவும்.
கம்பன் மென்னியத்தில் எளிமையே நாங்கள் நம்புகிறோம். எமது படைப்புக்கள் யாவையும் எளிமையாக உபயோகிக்கலாம். எமது நுகர்வோர் கணினியாளர்கள் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம். உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டிகளையும் கவனமாக பரிசிலித்து அவைகளை எமது படைப்புகளில் அமைக்கிறோம்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கம்பன் விசைப்பலகை மற்றும் உருவின் முக்கிய செயல்பாடுகள்:
- தானியங்கியாக விசைப்பலகையை உள்ளீட்டல்.
- ஒன்றியல்குறி தரம் 5.1 -க்கு பயன்படுமாறு வடிவமைக்கப்பட்ட 'மதுரம்' உரு.
- எமது கம்பன் விசைப்பலகை கொண்டு அனைத்து விண்டோஸ் அப்ளிகேஷனில் உபயோகிக்கும் தன்மை
- மின்னஞ்சல் மற்றும் உரையாடல் செயலிகளில் (chat application) உபயோகிக்கும் தன்மை.
- கோப்புகளின் பெயர்களை தமிழில் மாற்றும் தன்மை.
- இலகுவாக தமிழ் விசைப்பலகையிலிருந்து ஆங்கில விசைப்பலகைக்கு மாற்றும் தன்மை.
- தமிழ் எண்களும் குறியீடுகளும்.