UCDialogBox

 

 எமது படைப்புக்கள் அனைத்தும் அறிந்துக் கொள்ள வலப்பக்க பட்டியலை கவனிக்கவும்.

Kamban Logo

கம்பன் மென்னியத்தில் எளிமையே நாங்கள் நம்புகிறோம். எமது படைப்புக்கள் யாவையும் எளிமையாக உபயோகிக்கலாம். எமது நுகர்வோர் கணினியாளர்கள் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம். உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டிகளையும் கவனமாக பரிசிலித்து அவைகளை எமது படைப்புகளில் அமைக்கிறோம்.

இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்

கம்பன் ஒன்றியல்குறி மாற்றின் செயல்பாடுகள்:

  • எளிய முறையில் உபயோகிக்கும் முறை
  • தற்போது தமிழ் மற்றும் கன்னடம் அச்சு குறி மாற்றம். மேலும் பல மொழிகள் சேர்ப்பதற்கான வசதி
  • TN99 பரிந்துரைத்த TAM / TAB மற்றும் TSC / ஆதவின் அச்சுகுறிகளை ஒன்றியல் குறிகளுக்கு மாற்றும் திறன்
  • முதன் முறையாக கன்னட மொழிக்கான அச்சுக்குறி மாற்றம். அச்சுகுறிகள் - ஸ்ரீலிபி / நூடி
  • RTF மற்றும் Text  தரக்கோப்புகள் உள்ளீட்டல் மற்றும் ஒன்றிலிருந்து மற்றவற்றிருக்கு (RTF to TXT or TXT to RTF) மாற்றும் திறன்.
  • RTF தரக்கோப்புகளில் தானியங்கியாக அச்சுக்களை தேர்ந்தெடுத்து அணைத்து மொழி அச்சுக்களையும் மாற்றும் திறன்
  • அச்சுக்குறிகளின் பிரிவுகளையும், அதற்கான மாற்று அச்சுக்களையயும், நீங்களாகவே குறிப்பிடும்  வசதி  
  • பலவித ஈரிலக்க தலைப்புக்கள் (UTF-8, UTF-16) உள்ளீட்டுவதன் மூலம் அணைத்து இயக்க அமைப்பிலும் (Linux, MacOS, Unix, Android & iOS) பகிரும் வசதி 
  • மொழியில் குறிப்பிடும் எண் இலக்கம் அல்லது அரபிய எண் இலக்கம் தேர்ந்தெடுக்கும் வசதி
  • இயக்க அமைப்பு-7, 8, 8.1 மற்றும் 10-ல் (Microsoft Windows-10) இயங்கும் வசதி.

...மற்றும் பல.

 

கவணிக்க: இது எமது முதல் முயற்சி. பல அச்சுக்குறிகளை மாற்றும் திறன் அளிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். உங்களிடம் சில பழைய அச்சுக்குறிகள் இருப்பின், அவைகளை மாற்ற வேண்டும் என நினைத்தால், அதை மாற்ற இலவசமாகவே வசதி செய்து கொடுக்கிறோம். இதற்காக எம்மை மறக்காமல் அனுகவும்