கம்பன் ஒன்றியல் அச்சு குறி மாற்று

ucdialogbox
TN99-ல் பறிந்துரைத்த "TAM / TAB" குறியிலிருந்து ஒன்றியல் குறிக்கு மாற்றவும், இதை தவிர, "TSC", "ஆதவின்" குறியை ஒன்றியல் குறிக்கு மாற்றவும், இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளோம். ...Read more
Free
3 5 2 Product


  • Description
  • Specifications
  • Post a comment

TN99-ல் பறிந்துரைத்த "TAM / TAB" குறியிலிருந்து ஒன்றியல் குறிக்கு மாற்றவும், இதை தவிர, "TSC", "ஆதவின்" குறியை ஒன்றியல் குறிக்கு மாற்றவும், இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளோம்.

முதன் முதலாக, கன்னடத்தில் பயன்படுத்தப் பட்ட அச்சுருவான "ஸ்ரீலிபி" மற்றும் "நூடி" ஆகிய இரு உருக்களையும் ஒன்றியல் குறிக்கு மாற்றும் தன்மையும் இதில் அமைத்துள்ளோம். பல வசதிகள் கொண்ட இந்த மென்பொருள், பழைய செயலியிலும், அச்சுருக்களிலும் உருவாக்கப்ப பட்ட கோப்புகளை எளிமையாக ஒன்றியல் குறிக்கு மாற்ற இதை பயன்படுத்தவும். இதை உபயோகிப்பதன் மூலம் பழைய கோப்புகளை மாற்றி அடுத்த தலைமுறைக்கு தயாராகுங்கள். 

  • எளிய முறையில் உபயோகிக்கும் முறை
  • தற்போது தமிழ் மற்றும் கன்னடம் அச்சு குறி மாற்றம். மேலும் பல மொழிகள் சேர்ப்பதற்கான வசதி
  • TN99 பரிந்துரைத்த TAM / TAB மற்றும் TSC / ஆதவின் அச்சுகுறிகளை ஒன்றியல் குறிகளுக்கு மாற்றும் திறன்
  • முதன் முறையாக கன்னட மொழிக்கான அச்சுக்குறி மாற்றம். அச்சுகுறிகள் - ஸ்ரீலிபி / நூடி
  • RTF மற்றும் Text  தரக்கோப்புகள் உள்ளீட்டல் மற்றும் ஒன்றிலிருந்து மற்றவற்றிருக்கு (RTF to TXT or TXT to RTF) மாற்றும் திறன்.
  • RTF தரக்கோப்புகளில் தானியங்கியாக அச்சுக்களை தேர்ந்தெடுத்து அணைத்து மொழி அச்சுக்களையும் மாற்றும் திறன்
  • அச்சுக்குறிகளின் பிரிவுகளையும், அதற்கான மாற்று அச்சுக்களையயும், நீங்களாகவே குறிப்பிடும்  வசதி  
  • பலவித ஈரிலக்க தலைப்புக்கள் (UTF-8, UTF-16) உள்ளீட்டுவதன் மூலம் அணைத்து இயக்க அமைப்பிலும் (Linux, MacOS, Unix, Android & iOS) பகிரும் வசதி 
  • மொழியில் குறிப்பிடும் எண் இலக்கம் அல்லது அரபிய எண் இலக்கம் தேர்ந்தெடுக்கும் வசதி
  • இயக்க அமைப்பு-7, 8, 8.1 மற்றும் 10-ல் (Microsoft Windows-10) இயங்கும் வசதி.

...மற்றும் பல.

 

 
Vote:

Give your advice about this item:

Username:
E-mail: