கம்பன் செயலி - 3.03

kwpimg
kwpimgkwpimg1
Microsoft Windows-XP யிலிருந்து 8.1 வரை மட்டுமே பயன்படுத்தலாம். கம்பன் செயலி KWP 3.03 யின் முக்கிய செயல்பாடுகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளீட்டு. ஒலிப்பியல் விசைப்பலகை - ஆங்கிலத்தில் அடிப்பதை தமிழில் மாற்றும் திறன் பட்டியல், அறிவிப்பு பெட்டி, உரையாடல் பெட்டி, உதவி ஆகியவைகளை ஆங்கிலம் அல்லது தம ...Read more
Free
5 5 1 Product


Downloads KWP Ver 3.03
  • Description
  • Specifications
  • Post a comment

Microsoft Windows-XP யிலிருந்து 8.1 வரை மட்டுமே பயன்படுத்தலாம்.

கம்பன் செயலி KWP 3.03 யின் முக்கிய செயல்பாடுகள்:

  • தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளீட்டு.
  • ஒலிப்பியல் விசைப்பலகை - ஆங்கிலத்தில் அடிப்பதை தமிழில் மாற்றும் திறன்
  • பட்டியல், அறிவிப்பு பெட்டி, உரையாடல் பெட்டி, உதவி ஆகியவைகளை ஆங்கிலம் அல்லது தமிழில் தேர்ந்தெடுக்கும் வசதி.
  • தானியங்கியாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொற்களை திருத்தும் வசதி. சொற்களை திருத்தும்போது, தமிழ் / ஆங்கிலம் மொழிகளை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தவாறு அகராதியை தானியங்கியாக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தொழில்நுட்பம்.
  • தானியங்கியாக பொருளடக்கம் செய்யும் முறை. பக்கங்கள் எண்களையும் தானியங்கியாக கூட்டும் தன்மை கொண்டது
  • பல வகை தரத்தில் பதிவு செய்யும் தன்மை: - KWP, RTF, HTML, TAM, TAB, TSCII & Text.
  • படிமம், படம், அட்டவணை ஆகிவகைகளை செருகும் தன்மை.
  • செய்திதாள் போன்று பல நெடுவரிசைகள் அமைப்பு.
  • அடிச்சொற்கள் பொருத்தும் தன்மை (footnotes).
  • பல வகை வடிவமைப்பு, உருக்கள், எழுத்துக்களின் முன்புலம், பின்புலம் அமைப்பு.
  • தேடு, மாற்று, வேறு பக்கத்திற்கு செல், ஏட்டுக்குறி வசதிகள்.
  • RTF தரத்திற்கேற்றவாறு ஏட்டுக்குறி அமைப்பு.
  • Windows 2000 போன்ற தோற்றம்.
  • தமிழர்களுக்கு வசதியாக 200-க்கும் மேற்பட்ட படிமங்கள்.
  • தலைப்பு பகுதியும் அடிப்பகுதியும் தொகுக்கும் வசதி.
  • முதல் பக்கத்திற்கான தனிப்பட்ட தலைப்பு மற்றும் அடிப்பகுதி.
  • பொட்டு மற்றும் எண்ணியல் அமைப்பு.
  • அளவுக்கோல், விவரப்பட்டை, வடிவமைப்பு பட்டை மற்றும் கருவிப்பட்டை.
  • பத்தி அமைப்பு, பத்திக் கொத்து மற்றும் தத்தல்கள்.
  • பல பகுதி அமைப்பு.
  • தொங்கும் முதலெழுத்து.
  • 25 வித உருக்கள்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ள பத்தியில் உரு மாற்றும் போது மொழியின் தன்மை மாறாமல் சமயோசிதமாக உரு மாற்றல்.
  • 5 வகை விசைபலகைகள்: கம்பன், TN99, DOE, தட்டச்சு மற்றும் ஒலிப்பியல்.

...மற்றும் பல

Vote:

Give your advice about this item:

Username:
E-mail: