கம்பன் இலகு

kwpl
kwplkwplfeature1kwplfeature2kwplfeature3kwplfeature4
ஒன்றியல் குறியயை பயன்படுத்துவதற்காகவும், மற்றைய மொழிகளை உபயோகப்படுத்த வசதியாகவும், கம்பன் மென்னியம் கம்பன் இலகுவை வெளியிட்டுள்ளது. இது மைக்ரோ ...Read more
Free
4 5 3 Product


 • Description
 • Specifications
 • Post a comment

ஒன்றியல் குறியயை பயன்படுத்துவதற்காகவும், மற்றைய மொழிகளை உபயோகப்படுத்த வசதியாகவும், கம்பன் மென்னியம் கம்பன் இலகுவை வெளியிட்டுள்ளது. இது மைக்ரோ

ஸாஃப்டின் விண்டோஸ் 8, 8.1 மற்றும் 10 -ல் உபயோகிக்க வசதியாக வெளியிட்டுள்ளோம். 

கம்பன் இலகுவின் முக்கிய செயல்பாடுகள்:

 • முழுக்க முழுக்க ஒன்றியல்குறி (Unicode) உபயோகிப்பதற்கு வசதியாகவும் தற்போதைய மைக்ரோஸாஃப்ட் இயக்க அமைப்பு-10-ல் (Microsoft Windows-10) கூட இயங்கும் வசதியாகவும் அமைக்கப்பட்டது.
 • மொத்தம் 7 மொழிகளை உட்கொண்டது: ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம்.
 • ஆங்கிலம் தவிர 3 வகை விசைபலகை அனைத்து மொழிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது: DOE, தட்டச்சு மற்றும் ஒலிப்பியல்.
 • தமிழ் மொழிக்கு மட்டும் மேலும் இரு வகை விசைப்பலகை கொடுக்கப்பட்டுள்ளது:  தமிழ்நாடு அரசு - TN99 மற்றும் பிரத்தியேக கம்பன் விசைப்பலகை.
 • மூன்று வித உருக்கள் கொண்டது: TAM, TAB மற்றும் ஒன்றியல்குறி. TAM / TAB  இவை இரண்டும் தமிழ்நாடு அரசாங்க குறிப்பாகும். ஒன்றியல் குறி உருவில் 7 மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 • அகராதியும், முற்போக்கு சொல் தேடும் அமைப்பும் கொண்டது. தற்போது, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு அகராதிகள் உள்ளடக்கம்.
 • விசைப்பலகையை அடிக்கும் போதே சொற்களை பூர்த்தி செய்யும் வசதி கொண்டது. இது விசைப்பலகை உபயோகிப்பதற்கு சுலபமாக அமைக்கப் பட்டதாகும். இதைத்தவிர, அதிகம் பயன்படுத்தும் சொற்களை நீங்களே சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களால் வேகமாக சொற்களை உள்ளீட்டுக் கொள்ள முடியும்.
 • சொல் திருத்தி தமிழிற்கு உகந்ததாக அமைக்கப்பட்டது. தமிழ் இலக்கணத்திற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது. இதனால் பல சொற்களுக்கான திருத்தங்களை எளிமையாக திருத்தும் வசதி கொண்டது
 • Enhanced SEF (Smart Editing Function) என்னும் தொழில் நுட்பத்தால் தமிழ் மொழிக்கு உகந்த வாறு உயிரெழுத்து விசையின் பயனை அமைத்துள்ளோம். இது வேகமாக உள்ளீட்டுக் கொள்ள வசதியாக அமைந்திருக்கும்.
 • தமிழ் நாடு அரசாங்கம் அறிவித்துள்ள "Auto Pulli" வசதி உள்ளடங்கியது.
 • TAM / TAB உரு கொண்ட கோப்புகளை தானியங்கியாக ஒன்றியல் குறிக்கு மாற்றும் தன்மை கொண்டது.
 • புது பதிப்பு வெளியிடும் போது தானியங்கியாக புதிப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

...and much more

கவணிக்க: இப்போது உரிமம் இலவசமாக அளிக்கப்படுகிறது. தனிப்பட்ட உபயோகத்திற்கு இவ் வுரிமத்தை பயன்படுத்தலாம். வர்த்தகத்திற்கு உபயோகிக்க எம்மை அனுகவும். உரிமம் உள்ள ஆவணமும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும். 

Vote:

Give your advice about this item:

Username:
E-mail: