தமிழ் அச்சுரு மற்றும் விசைப்பலகைகள்

fontsample_1100627503
உங்கள் வசதிக்காக சில அச்சுருக்களை தொகுத்துள்ளோம். இவைகளை இலவசமாகவும் இலபாமற்ற இயக்கங்களும் பகிர்ந்துக் கொள்ளலாம் ...Read more
Free
2 5 1 Product


  • Description
  • Specifications
  • Post a comment

உங்கள் வசதிக்காக சில அச்சுருக்களை தொகுத்துள்ளோம். இவைகளை இலவசமாகவும் இலபாமற்ற இயக்கங்களும் பகிர்ந்துக் கொள்ளலாம்

  • எமது ஒன்றியல்குறி அக்ஷர் அச்சுருவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம் மற்றும் சிங்களம் ஆகிய ஏழு மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
  • தமிழுக்காக பிரத்தியேகமாக மதுரம் ஒன்றியல்குறி
  • தமிழ்நாடு அறிவித்துள்ள TN99 தரத்திற்காக அச்சுருக்கள் - TAMMaduram, TAMKalyani, TAMKadambri
  • தமிழ்நாடு அறிவித்துள்ள TN99 இருமொழி தரத்திற்கான அச்சுரு - TABMaduram
  • பழைய தரமான TSCII க்கான அச்சுரு: TSCMaduram

 takamban.exe கோப்பு விண்டோஸில் அச்சுரு மற்றும் விசைப்பலகை பதிவு செய்ய பயண்படுத்தவும்

kambankeybds.bundle.zip கம்பன் விசைப்பலகையை ஆப்பிள் கணினியில் பதிவு செய்ய இக்கோப்பையை பயண்படுத்தவும்.

Vote:

Give your advice about this item:

Username:
E-mail: