Kamban Software
  1. இருக்குமிடம்:  
  2. முகப்பு
  3. Products

 

எமது படைப்புக்கள் அனைத்தும் அறிந்துக் கொள்ள வலப்பக்க பட்டியலை கவனிக்கவும்.

Kamban Logo

கம்பன் மென்னியத்தில் எளிமையே நாங்கள் நம்புகிறோம். எமது படைப்புக்கள் யாவையும் எளிமையாக உபயோகிக்கலாம். எமது நுகர்வோர் கணினியாளர்கள் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம். உங்களுடைய கருத்துக்களையும், பின்னூட்டிகளையும் கவனமாக பரிசிலித்து அவைகளை எமது படைப்புகளில் அமைக்கிறோம்.

இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்கவும்

கம்பன் ஒன்றியல் குறி உருவின் முக்கிய தன்மைகள்:

  • ஒன்றியல்குறியில் குறிப்பிட்டுள்ள அனைத்து உருக்களும் - சமஸ்கிருத உருக்களும் உள்ளடங்கியது.
  • பிரத்தியேக எழுத்தான "ஓம்" உள்ளடங்கியது
  • தமிழ் எண்கள், தமிழ் குறியீடுகள், நாள், மாத, வருட குறியீடுகள் மற்றும் தமிழின் பிரத்யேக எண்களான 100, 1000 குறிக்கும் குறியீடுகள்.
  • இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள ரூபாய் குறியீடு.
  • முழுக்க முழுக்க பதித்து வெளியிடும் வசதி
  • Linux மற்றும் Apple Mac OS-லிம் பயன்படுத்தும் தன்மை.
  • Postscript தரமும் e-book-ற்கான தரமும் உள்ளடங்கியது.
  • நான்கு வகை விசைபலகை அமைப்பு- கம்பன், DOE, TN99, மற்றும் தட்டச்சு.
  • விண்டோஸ் இயக்க அமைப்பிற்கு உள்ளீட்டு வசதியும், Linux மற்றும் Apple Mac OS-ற்கு Zip வடிவமும் கொண்டது.
  • எமது உருக்களின் தன்மையை Font Sample File-ல் pdf வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தரவு இறக்கம் செய்து காணவும்.

மறக்காமல் தரவுஇறக்கம் பக்கத்திற்கு சென்று அங்குள்ள அச்சுருக்களை இறக்கிக்கொள்ளவும்.

உட்பிரிவுகள்

Articles

These are articles that are published. Basically all Kamban products

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

  • தமிழ்
  • English

Free Ebooks

https://brahas.com

  • அகம்
  • படைப்புகள்
    • கம்பன் குறி மாற்று
    • ஒன்றியல்குறி மாற்று
    • கம்பன் இலகு
    • கம்பன் செயலி 3.03
    • விசைப்பலகை
    • ஒன்றியல் குறி உரு
  • தரவிறக்கம்
  • கையேடுகள்
  • தொடர்பு கொள்க
  • நுகர்வோர் பகுதி
Login Form

Use "Contact us" form to request registration with us

  • தங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
  • தங்கள் பயனாளர்பெயரை மறந்துவிட்டீர்களா?
பதிவுசெய்யப்பட்ட முகவரி

Kamban Software, Australia
30 Hereford Street,
NSW 2753
ABN: 18820534037

எமது படைப்புகள்

எமது படைப்புகள்

மென்பொருள்களின் கையேடுகள்

மின்வணிகம்- தரவிறக்கம் செய்யும் முறை

சட்டத் தகவல் குறிப்புகள்
Delivery Information
Privacy Policy
Terms & Conditions
Support Policy

கம்பன் மென்னியம் வர்த்தக முத்திரைப் பெற்றது. இது ஆஸ்த்திரேலியாவில் பதிக்கப்பட்டுள்ளது.
எமக்கு வேறு விற்பனை உரிமையாளர்கள் எங்கும் கிடையாது. எம்மிடமல்லாது எமது படைப்புகளை வாங்குவோருக்கு எவ்வித ஆதரவும், புதிய படைப்புகளோ அல்லது புதுப்பித்துக்கொள்வதற்கான சலுகைகளோ தரப்பட மாட்டாது. சந்தேகம் இருப்பின் எம்மை அனுக தயங்காதீர்கள். உங்கள் கணினி கம்பன் செயலியை உபயோகிப்பதால் கோளாறு ஏற்படின் கம்பன் மென்னியம் எவ்வித பொருப்பும் ஏற்காது. எமது வலைத்தொடரில் நீங்கள் பவனிவருவதன் மூலம், மேலே கொடுத்துள்ள எமது சட்ட தகவல்களை படித்து நன்கு அறிந்துள்ளீர்கள் என்று உத்திரவாதம் அளிப்பதாக கருதப்படுகிறது. அனைத்து வித சட்ட விதிகளும் ஆஸ்த்திரேலியா சட்ட விதிக்கு மட்டும் உற்பட்டது. 

தமிழுக்காக 1994-ல் இருந்து சேவை செய்து வருகிறோம்
உரிமை கம்பன் மென்னியம், ஆஸ்த்திரேலியா. கடைசி திருத்தம்: 30 ஜனவரி 2023