கம்பன் ஒன்றியல் குறி உரு

fontsample
கம்பன் ஒன்றியல் குறி உருவின் முக்கிய தன்மைகள்: ஒன்றியல்குறியில் குறிப்பிட்டுள்ள அனைத்து உருக்களும் - சமஸ்கிருத உருக்களும் உள்ளடங்கியது. ...Read more
Free
2 5 1 Product


  • Description
  • Specifications
  • Post a comment
கம்பன் ஒன்றியல் குறி உருவின் முக்கிய தன்மைகள்:
  • ஒன்றியல்குறியில் குறிப்பிட்டுள்ள அனைத்து உருக்களும் - சமஸ்கிருத உருக்களும் உள்ளடங்கியது.
  • பிரத்தியேக எழுத்தான "ஓம்" உள்ளடங்கியது
  • தமிழ் எண்கள், தமிழ் குறியீடுகள், நாள், மாத, வருட குறியீடுகள் மற்றும் தமிழின் பிரத்யேக எண்களான 100, 1000 குறிக்கும் குறியீடுகள்.
  • இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள ரூபாய் குறியீடு.
  • முழுக்க முழுக்க பதித்து வெளியிடும் வசதி
  • Linux மற்றும் Apple Mac OS-லிம் பயன்படுத்தும் தன்மை.
  • Postscript தரமும் e-book-ற்கான தரமும் உள்ளடங்கியது.
  • நான்கு வகை விசைபலகை அமைப்பு- கம்பன், DOE, TN99, மற்றும் தட்டச்சு.
  • விண்டோஸ் இயக்க அமைப்பிற்கு உள்ளீட்டு வசதியும், Linux மற்றும் Apple Mac OS-ற்கு Zip வடிவமும் கொண்டது.
  • எமது உருக்களின் தன்மையை Font Sample File-ல் pdf வடிவத்தில் கையேடுகள் பகுதியில் தரவு இறக்கம் செய்து காணவும்.
Vote:

Give your advice about this item:

Username:
E-mail: