- Description
- Specifications
- Post a comment
கம்பன் ஒன்றியல் குறி உருவின் முக்கிய தன்மைகள்:
- ஒன்றியல்குறியில் குறிப்பிட்டுள்ள அனைத்து உருக்களும் - சமஸ்கிருத உருக்களும் உள்ளடங்கியது.
- பிரத்தியேக எழுத்தான "ஓம்" உள்ளடங்கியது
- தமிழ் எண்கள், தமிழ் குறியீடுகள், நாள், மாத, வருட குறியீடுகள் மற்றும் தமிழின் பிரத்யேக எண்களான 100, 1000 குறிக்கும் குறியீடுகள்.
- இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள ரூபாய் குறியீடு.
- முழுக்க முழுக்க பதித்து வெளியிடும் வசதி
- Linux மற்றும் Apple Mac OS-லிம் பயன்படுத்தும் தன்மை.
- Postscript தரமும் e-book-ற்கான தரமும் உள்ளடங்கியது.
- நான்கு வகை விசைபலகை அமைப்பு- கம்பன், DOE, TN99, மற்றும் தட்டச்சு.
- விண்டோஸ் இயக்க அமைப்பிற்கு உள்ளீட்டு வசதியும், Linux மற்றும் Apple Mac OS-ற்கு Zip வடிவமும் கொண்டது.
- எமது உருக்களின் தன்மையை Font Sample File-ல் pdf வடிவத்தில் கையேடுகள் பகுதியில் தரவு இறக்கம் செய்து காணவும்.